தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gup | n. (இ.) வம்பளப்பு. |
G | Gurar-boat | n. துறைமுகத்தில் காவல் வேலைக்கென விடப்பட்ட படகு. |
G | Gurgitation | n. அலையெழுச்சி, குமிழியிட்டுக் கொந்தளித்தல், குமிழியிட்டுக் கொந்தளிக்கும் ஒலி. |
ADVERTISEMENTS
| ||
G | Gurgle | n. கள கள வென்னும் நீர்பாயுமொலி, (வினை) களகள என நீர்பாயும் ஒலியெழுப்பு. |
G | Gurjun | n. குட்ட நோய் களிம்பு தைலம் தரும் கிழக்கிந்திய மர வகை. |
G | Gurnard, gurnet | கடல்மீன் வகை, பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gurrah | n. மட்கலம், சாடி. |
G | Gurry | n. (இ.) சிறிய கோட்டை. |
G | Guru | n. (ச.) குரு, ஞான ஆசிரியர். |
ADVERTISEMENTS
| ||
G | Gush | n. பொங்கி வழியும் நீர்த்தாரை, உணர்ச்சியின் எழுச்சி, கிளர்ந்தெழும் கனிவு, பேச்சுநடையில் உணர்ச்சி வளம், (வினை) பொங்கிவழி, பீறிட்டு ஒழுகு, கொப்புளி, பீறிட்டு ஒழுகும் படி செய், தேனொழுகப் பேசு., இனியது கூறு. அன்பு தவம்பும் படி பேசு. |