தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gusty | a. சுவையான,,சுவையுடைய, நாவில் நீர் சுரக்கும் படி நறுமணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட. |
G | Gut | n. உணவு செரிமான அடிக்குழாய், குடற்கூறு, குடல்நாளம், குடல் நாளங்களால் முறுக்கப்பட்ட யாழ் நரம்பு, பட்டுப்புழுக் குடலிலிருந்து இயற்றப்படும் தூண்டிலிழை, இடுங்கிய நீர் ஓடை, கால்வாய், கடற்கால், படகுப்பந்தயத்தினிடையிலுள்ள ஆற்று வளைவு, தெருவின் இடுக்குப்பகுதி, (வினை) மீனின் குடலெடு, உள்ளீட்டு, மீனைத் துப்புரவு செய், வீட்டு உள்ளீடழி, வீட்டின் உள்ளமைப்புக்களை அகற்று, ஏட்டின் கருப்பொருளை வாங்கு, சாரத்தை எடு. |
G | Guts | n. pl. குடல், விலங்குடலின் உள்ளீடு, உள்ளீடு, உள்ளார்ந்த தகுதித, வயிறு, உந்தாக்கம், முந்தாற்றல், தாங்குறுதி. |
ADVERTISEMENTS
| ||
G | Gut-scraper | n. நரப்பிசைக்கருவி வாசிப்பவர், நரப்பிசைக்கருவியாளர். |
G | Gutta | n. (க-க.) கிரேக்கச் சிற்ப வகையில் துளி போன்ற அணி ஒப்பணை. |
G | Gutta-percha | n. கட்டிறுக்க சாம்பல் நிற மரப்பால் பிசின் வகை, (பெ.) மரப்பால் பிசினாலான. |
ADVERTISEMENTS
| ||
G | Guttate, guttated | துளிகள் கொண்டுள்ள, (தாவ.) புள்ளிகள் உள்ள. |
G | Gutter | n. சாக்கடை, தெரு ஓரக்கால்வாய், வடிநீர்க்கால், நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய், வாரி நீரோடை, இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம், சால்வரி, நீள்வரிப்பள்ளம், ஓரவெட்டு வரிப்பள்ளம், அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை, சேரிவாழ்வு, சமுதாய இழிநிலை, (வினை) வடிகால் உருவாக்கு, சால்வரியிடு, வரிப்பள்ளமிடு, பள்ளமாக அகழப்பெறு, ஓடையாக ஒழுகு, வடிகால் வழி ஓடு, துளித்துளியாய் விழு, விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு. |
G | Gutter-blood | n. இழிபிறப்பாளர், நகர உள்ளுர்வாணர், நகரத்திலேயே பிறந்து வாழ்பவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gutter-child | n. யாருமிலாக் குழவி துணையற்ற குழந்தை. |