தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Guys, Guys Hospital | n. லண்டன் மாநகர மருத்துமனை. |
G | Guzzle | v. பேரார்வத்துடன் உண்ணு, பேராவலுடன் குடி, தின்று குடித்துப் பெரும்பணம் அழி. |
G | Gwiniad, gwyniad | வெண்ணிறத் தசையுடைய ஏரி மீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gybe | v. கப்பலின் பாயை வெட்டி இழுத்து மாற்று, பாயை வெட்டியிழுத்துக் கம்பல் பாதை மாற்று, கப்பல் பாதைமாறிச் செல். |
G | Gyle | n. ஒரு தடவை வடித்த மாத்தேறல் ஈடு, புளியாக்கப்பட்ட மாவூறல் சத்து, புளிப்பாக்க உதவும் மிடா. |
G | Gymkhana | n. உடற்பயிற்சிப் போட்டி விளையாட்டுப் பொதுவிடம், உடற்பயிற்சிப் போட்டி விளையாட்டுக் காட்சியணி, போட்டி விளையாட்டுக் கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Gymmasium | n. களரி, உடற்பயிற்சிக் கூடம், உடற்பயிற்ச்சிக்கான இடம், உடற்பயிற்சிப் பள்ளி, செர்மன் உயர்தரப்பள்ளி. |
G | Gymnasiarch | n. உடற்பயிற்சிக் களரி முதல்வர். |
G | Gymnasiast | n. உடற்பயிற்சிப்பள்ளி மாணவன், உடற்பயிற்சி அறிஞன், உடற்பயிற்சி ஆசிரியர். |
ADVERTISEMENTS
| ||
G | Gymnast | n. உடற்பயிற்சித்துறை வல்லுநர். |