தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGynophoren. (தாவ.) மலரின் கருப்மையைத் தாங்கும் சிறுகாம்பு போன்ற பகுதி, (வில.) நீர்வாழ் உயிரின வகையின் புத்துயிர்க்கிளையின் முனை.
GGypn. கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாள்
GGyp-roomn. கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாளுக்குரிய சரக்கறை.
ADVERTISEMENTS
GGypsophilan. நுலிழைபோன்ற காம்புகளுடன் நுடங்கியாடும் தோட்டச்செடி வகைகள்.
GGypsumn. கனிக்கல், மருத்துவர் பயன்படுத்தும் கட்டுகாரைக்குரிய மூலக்கனிப்பொருள் வகை.
GGyrate n. (தாவ.) வளையங்களாயமைந்த, மடிப்புச் சுருள்களாக ஒழுங்குபடுத்தப்பட்ட.
ADVERTISEMENTS
GGyrate v. திருகு சுருளாகச் சுற்றிச்செல், விரைவாகச் சுழலு.
GGyrationn. விரைவாகச் சுற்றும் இயக்கம், சுழற்சி, திருகுசுருளின் ஒருவட்டச் சுற்று, சிறுகிளையின் ஒருவரிசைச்சுற்று.
GGyratorya. சுற்றுகிற, சுழலுகிற, போக்குவரத்துவகையிலம் ஒருவழி முறையாகச் சுற்றி வருகிற.
ADVERTISEMENTS
GGyren. வட்டம், சுற்று, திருகுசுருளாகச் சுழலுதல், சுற்றுதல், (வினை) சுழலு, சுற்று.
ADVERTISEMENTS