தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gutter-man, guttermerchant | n. தெருவோரச் சிறு வணிகன். |
G | Gutter-snipe | n. துணையற்ற குழந்தை, பெற்றோரை இழந்த குழந்தை. |
G | Guttiferous | a. துளிகள் புறங்கசிகிற, இருவிதையிலைச் செடி வகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Guttle | v. பேராவலோடு உண்ணு, |
G | Guttural | n. மிடற்றொவி, (பெ.) மிடறு சார்ந்த, தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற. |
G | Gutturalize | v. மிடற்றொவி ஆக்கு, தொண்டையில் ஒலி. |
ADVERTISEMENTS
| ||
G | Gutturo-maxillary | a. மிடற்றையும் தாடைகளையும் சார்ந்த. |
G | Gutty | n. குழிப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டிப்பிசின் பந்து. |
G | Guy | n. சமநிலைப் பிணிப்பு, பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு, (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை. |
ADVERTISEMENTS
| ||
G | Guy | n. நவம்பர் 5-ஆம் நாள்தோறும் கட்டியிழுக்கப்படும் கொடும்பாவி உருவம், விசித்திர் ஆடை அணிந்த மனிதன், கோரமானவர், ஆள், பேர்வழி, (வினை) கொடும்பாவியாக்கிக் காட்டு. |