தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gymnastic | n. கட்டுபாட்டுப் பயிற்சி அமைப்புமுறை, (பெ.) உடற்பயிற்சிகள் சார்ந்த. |
G | Gymnastics | n.pl. தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள். |
G | Gymnosoph, gymnosophist | n. பண்டைக்கால் இந்தியதிகம்பரத் துறவி, உண்முகச் சிந்தணையாளர், மறையியலறிஞர். |
ADVERTISEMENTS
| ||
G | Gymnospermous | a. விதைவகையில் பொதியப்பெறாத, திறந்த மேனியான, தோடற்ற. |
G | Gymnotus | n. மின் விலங்கு, மின் அதிர்ச்சி ஆற்றலுடைய மீன்வகை. |
G | Gynaeceum | n. உவளகம், பண்டைக் கிரேக்க ரோமரிடையே வீட்டில் பெண்டிர் பழகும் பகுதி, (தாவ.) மலரின் பெண் உறுப்புக்கள். |
ADVERTISEMENTS
| ||
G | Gynaecocracy, gynocracy | பெண் ஆட்சி, பெண்களின் ஆட்சி. |
G | Gynaecology | n. பெண்நோய் மருத்துவக்கலை, பெண்களின் நோய்களைப் பற்றிய ஆய்வியல் துறை. |
G | Gynandrous | a. (தாவ.) மலரில் துய்யும் சூலகமும் ஒரே தண்டில் இணைந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Gynobace | n. (தாவ.) மலரின் பெண் உறுப்புக்களைத் தாங்கும் கொள்கலத்தின் விரிவகற்சி. |