தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gusher | n. பொங்கிப் பீறிடும் மண்ணெண்ணெய்க் கிணறு, |
G | Gushy | a. மன உணர்ச்சி பொங்குகிற, பொங்கி வௌதப்படுகிற மன உணர்ச்சியுள்ள. |
G | Gusset | n. கொளா, அகலப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் ஆடைகளுக்கு உள்ளே கொடுக்கப்படும் முக்கோன வடிவான துணி, கட்டுமானக் கோணத்தை வலுப்படுவதற்காகக் கொடுக்கப்படும் இரும்பு வளைகொண்டி. |
ADVERTISEMENTS
| ||
G | Gust | n. காற்றுவீச்சு, வன்காற்றலை, புயல்வீச்சு, மழைவீச்சலை, வெப்பலை, புகைவீச்சலை, ஒலியலை, உணர்ச்சியின் திடீர்த்தாக்குதல் இரும்பு வளைகொண்டி. |
G | Gust | n. (செய்.) சுவையுணர்வு, சுவை ஆர்வநயம், நுகர்வார்வம், நுகர்வுநயம். |
G | Gustation | n. சுவை நுகர்தல், சுவையுணர்வு. |
ADVERTISEMENTS
| ||
G | Gustative, gustatory | சுவையுணர்வைச் சார்ந்த, சுவையாகிற. |
G | Gustful | a. புயலான, கொந்தளிக்கிற, எரிச்சலுட்டுகிற, எளிதிற் கோபிக்கிற. |
G | Gustful | a. சுவையான, சுவையுடைய, மகிழத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
G | Gusto | n. சுவைநயம், சுவை ஆர்வம். |