தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGunnagen. போர்க்கப்பல் ஏற்றிச் செல்லும் பீரங்கிகளின் எண்ணிக்கை.
GGunnel n. விலாங்கு போன்ற சிறு கடல் மீன் வகை.
GGunnern. துப்பாக்கி சுடுபவர், துப்பாக்கி வீரர், பீரங்கிப் படைவீரர், கப்பல் படைக்கலப் பணித்துறையின் பொறுப்பு வகிக்கிற ஆணை பெற்ற அலுவலர்.
ADVERTISEMENTS
GGunneran. (தாவ.) நீண்டுயர்ந்த மிகப்பெரிய இலைகளையுடைய சதுப்புநிலச் செடியினம்.
GGunneryn. பீரங்கி இயக்கும் கலை, பீரங்கிஇயற்றும் கலை, பீரங்கிப் பழக்கம்.
GGunnyn. (இ.) கோணிப்பை, சாக்கு.
ADVERTISEMENTS
GGun-pitn. பீரங்கிப்பள்ளம்ம, பகைவரது தாக்குதலினின்றும் பீரங்கிகளுக்குக் காப்பளிக்கும் குழி.
GGun-portn. பீரங்கி சுடுவதற்கான கப்பலின் பக்கத்துத் துளை.
GGunpowdern. வெடிமருந்து, துப்பாக்கி மருந்து, நுண்மணிகள் போன்ற நேர்த்தியான பச்சைத் தேயிலைத் தூள்வகை.
ADVERTISEMENTS
GGun-roomn. போர்க்கப்பலில் பீரங்கிப்படை வீரரும் அவருடைய துணைவர்களும் உணவு கொள்வதற்காகப் பயன்படுத்தும் அறை.
ADVERTISEMENTS