தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGummatous, gummiferousa. பிசின் உண்டாக்குகிற.
GGummingn. பிசின் கொண்டு ஒட்டுதல், கல் அச்சு முறை வகையில் கல்லின் மேல் பிசின் நீர் தடவுதல், செடிகளுக்குக் காணும் நோய்க்கூறு வகையில் உயிர்மச் சுவர்கள் பிசினாக மாறுதல்.
GGummosityn. பிசின் போன்ற நிலை.
ADVERTISEMENTS
GGummous, gummyபிசுக்குள்ள, களியான, ஒட்டிக்கொள்ளுகிற, பிசின் மிகுந்துள்ள, பிசின் கசிகிற, கால்கணைக்கால் வீக்கங் கண்டுள்ள.
GGumptionn. (பே-வ.) செயல்துறை அறிவு, அறிவுக்கூர்மை, அறிவுவன்மை, ஊக்கவளம், விரைசெயல் திறம், வண்ணக்கலப்புக் கலை, படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
GGum-rashn. (மரு.) எயிற்றுப்புஐ.
ADVERTISEMENTS
GGum-resinn. பிசின் கலந்த குங்கிலியம்.
GGumsn.pl. எயிறு, பல்நிற்கும் தசை.
GGum-treen. பிசின்-குங்கிலிய மரவகை.
ADVERTISEMENTS
GGunn..துப்பாக்கி, சுழல்துப்பாக்கி, பீரங்கி விசைப்பீற்று கருவி, பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து, துப்பாக்கி வேட்டு அடையாளம், துப்பாக்கி தாங்கிச் செல்பவர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர், (வினை) வேட்டிடு, குறிபார்த்துச்சுடு, துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு, வெடிநீர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்.
ADVERTISEMENTS