தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGull n. நீள் நிறகும் தேமாரடியும் உடைய கடற்பறவை வகை.
GGull n. ஏமாளி, பேதை, மோசடி, (வினை) மயக்கி ஏய், ஏமாற்று.
GGulleryn. வஞ்சனை.
ADVERTISEMENTS
GGulletn. உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.
GGulliblea. எளிதில் ஏமாற்றப்படும் இயல்புள்ள.
GGully n. நீர் அரித்தோடிய மலை இடுக்கு, ஆழமான செயற்கை நீர்க்கால், சாக்கடை, வடிகால், சால்வரி, சால்வரியிட்ட இருப்புப் பாதை, மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம், (வினை) சால்வரி இடு, அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்
ADVERTISEMENTS
GGully n. பெரிய கத்தி வகை.
GGully-drainn. வடிகால், சாக்கடைக்கால்.
GGully-holen. தெருப்பக்கச் சாக்கடைத் தொட்டி.
ADVERTISEMENTS
GGully-trapn. சாக்கடை வளியடைப்பு அமைவு.
ADVERTISEMENTS