தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gunrunner | n. சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்பவர். |
G | Gun-running | n. சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்லுதல். |
G | Gunshot | n. துப்பாக்கிக் குண்டு பாயுந்தூரம், (பெ.)துப்பாக்கிக் குண்டு தாக்கியதால் விளைந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Gun-shy | a. துப்பாக்கி வேட்டுக்களினால் அச்சங்கொள்கிற. |
G | Gunsmith | n. துப்பாக்கி செய்பவர், துப்பாக்கி செப்பனிடுபவர். |
G | Gunstick | n. துப்பாக்கியில் மருந்து திணிக்க உதவுங் கோல். |
ADVERTISEMENTS
| ||
G | Gunstock | n. பீரங்கிக்குழல் ஏற்றப்பெறுவதற்குரிய மரச்சட்டம். |
G | Gunter | n. இரண்டடி நீளமுள்ள மரத்தினாலாய தட்டைஅளவு கோல் வகை. கப்பலின் உச்சிப்பாய்மரம், கப்பலின் உச்சிப்பாய்மரத்துணி. |
G | Gunwale | n. கப்பலினது அல்லது படகினது பக்கத்தின் மேல்விளிம்பு. |
ADVERTISEMENTS
| ||
G | Gunyah | n. ஆஸ்திரேலிய நாட்டுக் குடிசை. |