தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGeochronologyn. மண்ணியல் ஊழிக்கால அளவை பற்றிய ஆய்வுநுல்.
GGeoden. (மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல், அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம்.
GGeodesic, geodesicala. புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் சார்ந்த, புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பினால் வரையறுக்கப்பட்ட.
ADVERTISEMENTS
GGeodesyn. புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
GGeognosy, n. geognosisநில அமைப்புக் கருவள நுல், நாட்டுப்பிரிவுக்குரிய பாறை நிலை அமைதி-கருவள ஆர,ய்ச்சி மண்ணுல் துறை.
GGeogonyn. புவித்தோற்றமூல இயல், புவித்தோற்ற மூலக்கோட்பாடு.
ADVERTISEMENTS
GGeographic, geographicala. நிலஇயல் சார்ந்த.
GGeographyn. நில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.
GGeolatryn. புவி வழிபாடு.
ADVERTISEMENTS
GGeologizev. மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியில் ஈடுபாடு, மண்ணியல் அமைப்பு வகையில் இடங்களைத தேர்ந்தாராய்.
ADVERTISEMENTS