தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGeorgen. இங்கிலாந்தின் காப்புப்பெருந்தகையான தூயதிரு ஜார்ஜ், தூயதிரு ஜார்ஜ் வேதாளத்தை அடர்த்துக்கொல்லும் சித்திரமமைந்த சிறப்பு விருதுப்பதக்கம், தானியங்கு வானுர்தியில் பொறி வலவன்.
GGeorge n. தொண்டை, மிடறு, விழுங்கப்பட்ட பொருள், இரைப்பையிலுள்ளவைகள், கோட்டை கொத்தளங்களில் ஒடுங்கிய பகுதி, மீனால் விழுங்கப்படும் தூண்டிலிரை வகை, பதின் தொங்கு கழுத்துப்பை, இரைப்பை, பெருங்கட்டிடத்தின் பின்புற நுழைவாயில், அருவியரித்த மலைச் சந்து, விடர், சுருங்கை,
GGeorge n. தெவிட்டுதல், ஆவலுடன் விழுங்குதல்,. கழிமிகு தீனி, (வினை) பெராவலோடு தின்னு, தெவிட்டு, பெருந்தீனி கொள், பேராசையுடன் விழுங்கு, திணி, விரியச்செய், தொண்டை அடைத்துக்கொள்.
ADVERTISEMENTS
GGeorgetten. மென்பட்டுத் துகில் வகை.
GGeorgian n. காக்கஸஸ் பகுதியில் ஜார்ஜியாப் பகுதி சார்ந்த குடிமகன், ஜார்ஜியாப் பகுதிக்குரிய மொழி, (பெ.) ஜார்ஜியாப் பகுதியைச் சார்ந்த, ஜார்ஜியாப் பகுதியின் மொழியைச் சார்ந்த.
GGeorgian a. இங்கிலாந்தில் ஜார்ஜ் என்னும் பெயருடைய ஆறு அரசர்களின் காலத்துக்குரிய.
ADVERTISEMENTS
GGeorgicn. உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு.
GGeorgicsn. வர்ஜில் என்ற லத்தீனக் கவிஞர் உழவுத் தொழிலைப்பற்றி இயற்றிய ஏடு.
GGeostrophica. (வானிலை.) புவிச்சுழற்சியைப் பொறுத்துள்ள.
ADVERTISEMENTS
GGeotropismn. செடியின வளர்ச்சியில் புவியீர்ப்புத் தொடர்பு.
ADVERTISEMENTS