தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGeraniumn. நாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை, பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய, தோட்டச் செடிவகை, நல்ல சிலப்பு மலர் வண்ணம்.
GGerfalconn. ஐஸ்லாந்து போன்ற வடபுலங்களிலுள்ள பெருவடிவ வல்லுறு வகை.
GGeriatrica. மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த.
ADVERTISEMENTS
GGeriatricsn.pl. மூப்பியல் மருத்துவத்துறை, மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.
GGermn. நுணமம், நோய் நுண்மம், செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம், இளங்கருமுளை, மொக்கு, தளிர், மொட்டு, கருஉயிர்மம், கரு உயிர்மங்களின் தொகுதி, விதை மூலமான பொருள், மூல முதல் தோற்றப் பொருள், (வினை) முளை விடு, தளிர்விடு, அரும்பு.
GGermana. உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட, உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.
ADVERTISEMENTS
GGermann. செர்மன்நாட்டுக் குடிமகன், செர்மன்நாட்டு மொழி, (பெ.) செர்மன்நாட்டுக்குரிய, செர்மன்நாட்டு மக்களை சார்ந்த, செர்மன்நாட்டு மொழி சார்ந்த, செர்மன்நாட்டு மொழி பண்பு ஆகியவற்றின் தனிப்பட்ட இயல்பு வாய்ந்த.
GGerman-bandn. தெருப்பாடகர் தொகுதி.
GGermandern. வயிற்றுநோய் தீர்க்கும் மூலிகைப் பூண்டு.
ADVERTISEMENTS
GGermanea. நெருங்கிய உறவுடைய, தக்க, உகந்த, பொருந்திய, இசைவான.
ADVERTISEMENTS