தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGermanophoben. செர்மன் வெறுப்பாளர்.
GGerm-celln. கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு.
GGermenn. கருமூல விதை, விதையின் கருவடிவம், கருவகம், மலரின் பெண்ணுறுப்பு, தண்டுமுளை.
ADVERTISEMENTS
GGermiciden. நுண்மக் கொல்லி, நோய் நுண்மமழிக்கும் மருந்து.
GGerminala. முதிரா உயிர்மம் சார்ந்த, முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த, முதிரா நிலையில் உள்ள, கருவிதை நிலையில் உள்ள, முளைபற்றியய, கருவினுக்குரிய, வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள, கருவிலேயே உள்ள.
GGerminanta. அரும்புகிற, துளிர்க்கிற, முளைவிடுகிற, வளாச்சித் தொடக்கநிலையில் இருக்கிற.
ADVERTISEMENTS
GGerminatev. முளைவிடு, அரும்பு, தளிர், துளிர்க்கச்செய், வளரத் தொடங்கு, புதிது வளரச்செய், உண்டுபண்ணு.
GGerm-layern. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று.
GGermonn. நீண்ட துடுப்புக்கள் கொண்ட பெருங்கடல் உணவு மீன் வகை.
ADVERTISEMENTS
GGerm-plasmn. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.
ADVERTISEMENTS