தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGetawayn. தப்பியோட்டல், தொடக்கம், புறப்படுகை, மூடியைத் திறத்தல்.
GGetting, n.,இலாபம், ஆதாயம், பலன், பிறப்பித்தல்.
GGettogethern. தலைக்கூடுதல், சமுதாயப் பொதுக்கூட்டம், (வினை) கலந்து ஆய்வு செய்.
ADVERTISEMENTS
GGet-upn. கட்டமைப்புத் தோற்றம், ஒழுங்கமைதி, இணைவமைதி.
GGeumn. ரோசா இனச் செடிவகை.
GGewgawn. பகட்டு விளையாட்டுப் பொருள், சிங்கார அணிமணி, சிறுபொருள், பயனற்ற துணுக்கு.
ADVERTISEMENTS
GGeysern. வெந்நீருற்று, வெந்நீர்க்கொதிகலம்.
GGeyseriten. நீருற்றுப் படிவுகளால் ஏற்படும் சுண்ணப்பாறை.
GGhanaiann. கானா நாட்டவர், கானா நாட்டுக் குடியுரிமையாளர், (பெ.) கானா நாட்டைச் சார்ந்த, கானா நாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
GGharri. Gharryn. (இ.) வாடகைக் குதிரைவண்டி.
ADVERTISEMENTS