தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGhouln. கீழை நாட்டுக் கதைகளில் வரும் பிணந்தின்னும் பேய்.
GGiallo anticon. (இத்.) இத்தாலிய இடிபாடுகளில் காணப்படும் உயர்ந்த செம்மஞ்சள் சலவைக்கல்.
GGiantn. அரக்கர், இராட்சதர், பேராற்றல் வாய்ந்தவர், இயல்பு மீறிய உயரமுடையவர், இயற்கை மீறிய உயரமுடைய விலங்கு, மட்டுமீறிய உயரமுடைய மரம், பெருந்திறலாளர், (பெ.) அளவிற்பெரிய பேராற்றல் வாய்ந்த.
ADVERTISEMENTS
GGiant-cementn. உறுதிச் சீமைக்காரை.
GGiant-hood, giantismஅரக்க நிலை, அரக்கத்தன்மை, கதையில் அரக்கர் நிகழ்ச்சியியல்பு, பெரிய அளவு, பேருருவம்.
GGiantomachyn. தேவாசுரப் போர்.
ADVERTISEMENTS
GGiant-powdern. சுரங்க வெடிமருந்து வகை.
GGiants-stride, giant-striden. இராட்சத நடைக்கருவி.
GGiaourn. (பெர்.) இஸ்லாமிய வழக்கில் புறச்சமயி, கிறித்தவர்.
ADVERTISEMENTS
GGibn. பொருத்தும் உலோகமுளை, மரஆப்பு.
ADVERTISEMENTS