தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gigman | n. இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர், ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர். |
G | Gigmanity | n. ஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு. |
G | Gigmill | n. இழைதூக்கும்பொறி, துணியின் பரப்பை உயர்த்தும் பொறி, இழைதூக்கும் பொறியாலை, இழை தூக்கும் பொறியாலைக் கட்டிடம். |
ADVERTISEMENTS
| ||
G | Gigolo | n. இணைப்பு ஆண் ஆட்டக்காரர். |
G | Gigot | n. ஆட்டுக்கால் இறைச்சி. |
G | Giipsymoth | n. இலை தழைகளுக்குச் சேதம் விளைக்கும் அந்துப் பூச்சிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gilamonster | n. அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை. |
G | Gilbert | n. காந்த இயக்க ஆற்றல் அலகு. |
G | Gild | v. பொன்வேய், மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி, பொன் மெருகிடு, தங்கமுலாம்பூசு, பொன்னிற மூட்டு, பொன் சாயல் பொடு, கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு, பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு, புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு, போலிப் பகட்டுச்செய். |
ADVERTISEMENTS
| ||
G | Gilded | n. பொன்முலாமிட்ட, தங்க மெருகுபூசிய, பொன்வேய்ந்த. |