தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGillyflowern. 'கிராம்பு' மணம் வீசும் மலர் வகை.
GGilt n. பொன் பூச்சுமானம், பொன்வண்ணப் பளபளப்பு, (பெ.) பொன்வேய்ந்த, தங்க மெருகேற்றப்பட்ட, பொன்வண்ணமான.
GGilt n. பெண் பன்றிக்குட்டி.
ADVERTISEMENTS
GGilt(3), v. gildஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
GGilt-cupn. மஞ்சள் நிற மலர்வகை.
GGiltedgeda. விளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற, உச்ச உயர்தரமான.
ADVERTISEMENTS
GGimbalsn. கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு.
GGimcrackn. பயனற்ற பகட்டுப்பொருள், விளையாட்டு உடைமை, பயனற்ற அணிகலன், (பெ.) பகட்டான, போலியான, பயனற்ற.
GGimletn. துறப்பணம், மரவேலைத் துளைப்புக்கருவி.
ADVERTISEMENTS
GGimlet-eyeda. மிகக் கூரிய பார்வையுள்ள.
ADVERTISEMENTS