தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gin-horse | n. ஆலையை இயக்கும் குதிரை. |
G | Gin-house | n. பஞ்சினின்று கொட்டைகளை அகற்றும் ஆலை, பஞ்சரைக்குமிடம். |
G | Ginner | n. பஞ்சினின்று பருத்திக் கொட்டைகளை நீக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
G | Ginning factory | பஞ்சாலை, பஞ்சுப் பிரிப்பகம் |
G | Ginpalace | n. இன்தேறற் பகட்டில்லம். |
G | Ginseng | n. மருந்துவேர். |
ADVERTISEMENTS
| ||
G | Gin-shop | n. இன்தேறல் விடுதி. |
G | Ginsling | n. நல்மணத் தண் குடிவகை. |
G | Gin-trap | n. பல்லுடைத் திஐ விசைப்பொறி. |
ADVERTISEMENTS
| ||
G | Gipsy | n. நாடோ டி இனவகை சார்ந்தவர், நாடோ டி, சூழ்ச்சி மிகக் கயவர், குறும்புக்காரர், கருநிற உடலுடையவர், குறும்புக்காரப் பெண், கருநிறப் பெண், (பெ.) நாடோ டி இனவகை சார்ந்த, மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த, சமுதாயக் கட்டுப்பாடற்ற, (வினை) நாடோ டி இனவகையினர்போல மனைப்புற வௌதகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ். |