தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Ginger-nut | n. குமிழ்மாட்டி போன்ற சிறு வடிவுடைய இஞ்சியப்ப வகை. |
G | Gingerous | a. இஞ்சிபோன்ற, இஞ்சிச் சுவையொத்த. |
G | Ginger-race | n. இஞ்சிவேர், இஞ்சிக்கீகிழங்கு, |
ADVERTISEMENTS
| ||
G | Ginger-snap | n. இஞ்சியப்ப மாச்சில்லு, இஞ்சிச் சுவையும் மணமும் கொண்ட 'பிஸ்கோத்து'. |
G | Ginger-wine | n. தட்டியிட்ட இஞ்சியும் புளித்த சர்க்கரையும் நீரும் கலந்து உண்டுபண்ணிய பிரித்தானிய இன்தேறல் வகை. |
G | Gingham | n. வண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி அல்லது மென்சனல் துணி. |
ADVERTISEMENTS
| ||
G | Gingival | a. பல்லெயிறு சார்ந்த. |
G | Gingivitis | n. பல்லெயிற்று வீக்கம். |
G | Gingko | n. விசிறி மரவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Ginglymus | n. (உள்.)இரு திசைகளில் மட்டும் இயங்கக் கூடிய கீல்மூட்டு. |