தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gilded(1), n.gild | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
G | Gill | n. செவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற |
G | Gill | n. மரங்களடர்ந்த ஆழ்ந்த மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய கானாறு. |
ADVERTISEMENTS
| ||
G | Gill | -3 n. சில்லறை நீர்ம முகத்தலளவை வகை. |
G | Gill | -4 n. பெண், சிறுமி. |
G | Gillbertian | a. கில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
G | Gill-cover | n. செவுள் பொதிந்த எலும்பு, செவுள்முள். |
G | Gillie | n. ஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள், ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர், வேட்டைத்துணைச் சிறுவன். |
G | Gilllaroo | n. அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gillnet | n. மீனைச் செவுள்களின் மூலம் சிக்கவைக்கும் வலை. |