தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gift house | பரிசுப் பொருளகம் (இல்லம்) |
G | Gift-book | n. பரிசு ஏடு, பரிசிற் புத்தகம். |
G | Gifted | a. இயற்கைப் பேறுகள் நிரம்ப வாய்க்கப் பெற்ற, இயல்பாகத் திறமையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Gift-horse | n. பரிசிற் குதிரை, நன்கொடைக்குதிரை. |
G | Gig | n. இருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி, கப்பல் பாய்மரங்களும் துடுப்புகளும் வைக்கப் பயன்படும் குறுகிய சிறுபடகு, பந்தயப்படகு. |
G | Gig | -3 n. பம்பரம் சுற்றும்போது தெறித்து வீழ்ந்து தானும் சுற்றும் பம்பரத்தின் மீதுள்ள முகட்டுப்பம்பரம், துடுக்குப் பெண். |
ADVERTISEMENTS
| ||
G | Gigantean, gigantic | பேருருவம் படைத்த, மிகப்பெரிய, இயற்கை மீறிப் பெரிதான, அரக்கனைப்போன்ற. |
G | Gigantesque | a. அரக்கனுக்கேற்ற, பெரும்பேருருவத்தைக் குறிக்கிற. |
G | Giggle | n. கொக்கரிப்பு, இளிப்பு, ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு, (வினை) இளி, பண்பற்ற சிரிப்புச் சிரி, ஒழுக்கிலிபோல் நகை. |
ADVERTISEMENTS
| ||
G | Giglet, giglot | பண்பற்ற பெண், பண்பின்றி நகைப்பவள். |