தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gimp | n. கெட்டியான நடுப்பகுதியுள்ள இழை, உள்ளீடான கம்பியுடைய கெட்டி இழை, பூவேலையில் சித்திர விளிம்புக்கெட்டி இழை, கம்பியிணைத்த பட்டுத் தூண்டில் இழை. |
G | Gin | n. கண்ணி, வலை, பொறி, பாரந்தூக்கி, பளுத்தாக்கி, பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி, (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை, பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு. |
G | Gin | n. சாராய வகை, தானியங்களினின்று அல்லது ஊறவைத்த மாவினின்று இறக்கப்பட்ட கடுந்தேறல் குடிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gingal, gingall | (இ.) சுழலச்சின் மீது வைத்துச் சுடப்படும் வகை. |
G | Gingellly | n. (இ.) எண், நல்லெண்ணெய். |
G | Ginger | n. இஞ்சி, இஞ்சிக்கிழங்கு, எழுச்சி, கிளர்ச்சி, ஊக்கம், சுறுசுறுப்பு, தூண்டுதல், மங்கிய செம்மஞ்சள் நிறம், (பெ.) மங்கிய செம்மஞ்சள் நிறமான, (வினை) இஞ்சியிட்டு மணமும் சுவையுமுண்டாக்கு, இஞ்சிதிணி, குதிரையில் மூலத்தில் இஞ்சியிட்டுச் சுறுசுறுப்புக்கொள்ளச்செய், எழுச்சியூட்டு. |
ADVERTISEMENTS
| ||
G | Gingerade,ginger-ale,ginger-beer, ginger-pop | n. இஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை. |
G | Gingerbrandy | n. உடல் வலிமை தரும் மருந்தாகப் பயன்படும் கடுந்தேறல் வகை. |
G | Gingerbread | n. இஞ்சியப்பம், இஞ்சியினால் சுவையும் மணமும் ஊட்டப்பெற்ற வெல்லப் பண்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Gingerly | a. விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன், மெல்லமெல்ல. |