தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gipsywort | n. தோல் நிறம் மாற்றப் பயன்பட்ட செடிவகை. |
G | Giraffe | n. ஒட்டைச்சிவிங்கி. |
G | Girandole | n. சுழல் வாணம், சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு, சுழலும் நீர்த்தாரை, மெழுகுதிரிக் கொத்துவிளக்கு, சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி, பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Girasol, girasole | சிவப்பு ஔதகாலும் நீரகப்படிக்க மணிக்கல் வகை. |
G | Gird | v. சுற்றிக்கட்டு, வரிந்து கட்டு, கச்சையினால் இறுக்கிக் கட்டு, சூழ், வளை, சுற்றியிரு, சூழ்எல்லையாய் அமை, அணி, பூட்டு, வலிமையும் ஆற்றலும் அளி, கச்சையில் வாள் செருகிக்கொள், கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு. |
G | Gird | n. வசைமொழி, ஏளனம், (வினை) ஏளனம் செய், இகழ். |
ADVERTISEMENTS
| ||
G | Girder | n. தூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம். |
G | Girding | n. வட்டமாகச் சூழ்ந்துள்ள பொருள். |
G | Girdle | n. அரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஔதபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு. |
ADVERTISEMENTS
| ||
G | Girl, n. | பெண் மகவு, மணமாகா இளம்பெண், சிறுமி, பெண், காதலி, வேலைக்காரி, (பெ.) பெண்பாலரான. |