தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glacier | n. சறுக்கு பனிக்கட்டிப்பாளம், சறுக்கு பனிக்கட்டியாறு, பனிக்கட்டிக்குவியல். |
G | Glacis | n. எதிரிகள் எளிதில் சுடப்படுவதற்கு வாய்ப்பான கோட்டைப் புறவாரச் சரிவு. |
G | Glad | a. மகிழ்ச்சியுடைய, செய்தி வகையில் மகிழ்ச்சி தருகிற, அகமகிழ்வு தெரிவிக்கிற, இயற்கை வகையில் மகிழ் தோற்றமுடைய, இன்பக்காட்சிகள் நிரம்பிய, இன்னொளியார்ந்த, (வினை) மகிழ்வூட்டு. |
ADVERTISEMENTS
| ||
G | Gladden | v. உவப்பூட்டு, இன்பங்கொடு, ஊக்கு. |
G | Glade,m n. | காட்டினுள் திறந்த வௌத, காட்டுவழிப்பாதை. |
G | Gladiate | a. வாள் வடிவமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Gladiator | n. பண்டைய ரோமாபுரிக் காட்சியரங்குகளில் வாட்போர் வீரன், காட்சிச் சண்டைவீரன், மல்லன், அரசியல் முதலிய துறைகளில் சொற்போர் வல்லுநர். |
G | Gladioli, n. pl. gladiolus | என்பதன் பன்மை வடிவங்களில் ஒன்று. |
G | Gladiolus | n. (தாவ.) வாள்போன்ற இலைகளையுடைய செடிவகை. (உள்.) மார்பெலும்பின் நடுப்பாகம். |
ADVERTISEMENTS
| ||
G | Gladsome | a. மகிழ்ச்சி மிக்க, இன்பந்தருகிற, உவப்பான. |