தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGlandereda. குதிரைச் சயம், மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை.
GGlandersn. pl. கொட்டை வகைகளைக் கொண்டுள்ள.
GGlandiferousa. கொட்டை வகைகளைக் கொண்டுள்ள.
ADVERTISEMENTS
GGlandiforma. சுரப்பிபோன்ற, கொட்டை வகை வடிவமுள்ள.
GGlandulara. சுரப்பிகள் கொண்டுள்ள, சுரப்பிகளடங்கிய, சுரப்பிகள் சார்ந்த.
GGlandulen. சிறு சுரப்பி, நுண்கழலை.
ADVERTISEMENTS
GGlaren. கூசொளி, கடுவெயில் வெக்கை, படரொளி வெப்பு, வெறிப்புப் பேரொளி, பளபளக்கும் பனிப்பரப்பு, பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு, வெறித்த நோக்கு, குத்திட்டபார்வை, (வினை) கூசு பேரொளி வீசு, கண்ணை உறுத்தும் ஔதகாலு, முனைப்பான காட்சியளி, வெறித்த தோற்றமனி, அச்சந்தோன்றப் பார், குத்திட்டுப்பார், உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
GGlaringa. ஔதவீசுகிற, பளபளப்பான, கண் கூசக்செய்கிற, வௌதப்படையான, முனைப்பான.
GGlaringlyadv. முனைப்பாக.
ADVERTISEMENTS
GGlassn. பளிங்கு, கண்ணாடி, கண்ணாடி போன்ற பொருள், கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள், மணிஉரு அமைப்பற்ற பாறை வகை, மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள், கண்ணாடிக் குவளை, கண்ணாடிக் குவளை நீர்ம அளவு,கண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகை,கண்ணாடிக் குவளைப்பானம், கண்ணாடிக் கலம், முகக் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி வில்லை, கடிகார முகப்புவட்டில், முற்கால நாழிகை வட்டில், வானிலை வட்டில், தொலை நோக்காடி, தொலை ஆடி, நுண்ணோக்காடி, காற்றழுத்தமானி, வண்டியின் கண்ணாடிப் பலகனி, கண்ணாடிக் கருவிகலத்தொகுதி, பலகணிக் கண்ணாடித்தொகுதி, (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட, (வினை) பளபளப்பாக்கு, மெருகிடு, கண்ணாடியில் மாட்டு, கண்ணாடிக்குள் வைத்தமை, கண்ணாடியின் கீழ்வை, கண்ணாடிக்குப் பின்னால் வை, கண்ணாடியோடு, கண்ணாடி அமைத்துக்கொடு, ஔத கண்ணாடியில் பட்டு மீளச்செய், எதிர்உருக்காட்டு, நிழலிடு.
ADVERTISEMENTS