தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Given | a. கொடுக்கப்பட்ட, குறிப்பிடப்பட்ட, மனம் பற்றிய நிலையுடைய, பழகி அடிமைப்பட்டுவிட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட. |
G | Giver | n..கொடுப்பவர், கொடையாளி. |
G | Giving | n. கொடுத்தல், கொடுக்கப்பட்ட பொருள், (பெ.) கொடுக்கிற. |
ADVERTISEMENTS
| ||
G | Gizzard | n. பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை, கற்குடல், மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை. |
G | Glabrous | a. மயிர் அல்லது மென்மயிர் அற்ற, மழமழப்பான தோலுடைய, துய்யில்லாத, சிலிம்பில்லாத. |
G | Glace | a. (பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான, மெருகிட்ட, பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Glacial | a. பனிக்கட்டிக்குரிய, பனிக்கட்டிமயமான, உறைந்த, இயல்பாய் உறைநிலையிலுள்ள, எளிதில் உறைநிலைப்படுகிற, (வேதி.) மணிஉருப்பட்ட, (மண்.) பனிப்பாளம் பரவிய, பனிப்பாளத்தின் செயலாலான. |
G | Glacialist | n. மண்ணியல் பனிக்கட்டியூழியின் செயற்பாட்டினை ஆய்பவர். |
G | Glaciate | v. பனிக்கட்டியின் செயலால் மெருகூட்டு, நிலத்தின்மீது சறுக்கும் பனிக்கட்டியின் செயலுக்கு உட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
G | Glaciated | a. பனிக்கட்டியின் செயலுக்குட்பட்ட வடுவுடைய, பனிக்கட்டியின் செயலால் மெருகிடப்பட்ட, பனிக்கட்டிப் பாளங்களால்ர மூடப்பட்ட, சறுக்க பனிக்கட்டித் தேக்கங்களால் மூடப்பட்ட. |