தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glass-blower | n. கண்ணாடிப்பொருள்களை உருகுநிலையில் ஊதி உருவாக்குபவர். |
G | Glass-blowing | n. ஊதிக் கண்ணாடிப்பொருள்களை உருவாக்கும் முறை. |
G | Glass-case | n. கண்ணாடி மூடுகாப்புப் பேழை. |
ADVERTISEMENTS
| ||
G | Glass-cloth | n. கண்ணாடிகளைத் துடைத்து உலர்த்துவதற்கான துணி, கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட பொருள், தேய்ப்புத் துணி, கண்ணாடித்துகள்கள் தூவப்பட்ட மெருகிடுவதற்கான துணி. |
G | Glass-crab | n. பளிங்கய நத்தையின் முட்டைப்புழு வகை. |
G | Glass-culture | n. கண்ணாடிக்காப்பு மூடிகளில் செடியினம் பேணி வளர்க்கும் முறை. |
ADVERTISEMENTS
| ||
G | Glass-cutting | n. கண்ணாடித்தகடுகளை வெட்டுவதற்கான கருவி, கண்ணாடி வெட்டும் தொழில் செய்பவர். |
G | Glasses | n.pl. மூக்குக்கண்ணாடி, கண்ணாடிவில்லைகள். |
G | Glass-eye | n. கண்ணாடிச் செயற்கைக் கண், குதிரைகளின் பார்வை குருடாக்கும் நோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Glass-gall | n. கண்ணாடிக்கலம் கொள்ளும் அளவு. |