தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Glass-house | n. கண்ணாடித்தொழிற்சாலை, செடிகளை வளப்பதற்கான கண்ணாடிக்காப்பகம், கண்ணாடிமோடிட்ட நிழற்படத் தொழில்மனை. |
G | Glassine | n. பளிங்கு போன்ற தாள். |
G | Glassing-jack | n. தோல் பதனிடுபொறி. |
ADVERTISEMENTS
| ||
G | Glass-man | n. கண்ணாடி செய்பவர், கண்ணாடி விற்பவர். |
G | Glass-painting | n. வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை. |
G | Glass-paper | n. கண்ணாடித்தூள் தூவப்பட்ட தாள். |
ADVERTISEMENTS
| ||
G | Glass-snake | n. எளிதில் ஒடிந்துவிடும் வால் உடைய கால் அற்ற தென் அமெரிக்க பல்லிவகை. |
G | Glass-soap | n. கண்ணாடி செய்பவர்கள் கண்ணாடியிலிருந்து வேண்டாத நிறத்தை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் மங்கனிய ஈருயிரகை போன்ற பொருள். |
G | Glassware | n. கண்ணாடிக் கருவிகலப் பொருள்களின் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
G | Glasswork | n. கண்ணாடித் தொழிற்சாலை, கண்ணாடித் தட்டு முட்டுப் பொருள்கள், கண்ணாடித் துணைக்கருவிகலங்கள். |