தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGeologyn. மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
GGeomancyn. மண்குறி நுல், கைப்பிடி மண் எறிந்த தடவரைகளிலிருந்து குறிகூறல், கைக்குவந்த புள்ளிகளிட்டு வடிவிணைத்துக் குறிகூறல், கூடலிபு.
GGeometern. வடிவியலார், நிலக்கணக்கியல் வல்லார், கம்பளிப்பூச்சி வகை, விட்டில் வகை.
ADVERTISEMENTS
GGeometric, geometricala. வடிவியல் சார்ந்த, வடிவியலுக்கிணங்கிய உருவுடைய.
GGeometrizev. வடிவியல்முறையைப் பயன்படுத்திக் கணி.
GGeometryn. வடிவியல், நிலக்கணக்கியல்.
ADVERTISEMENTS
GGeomorphologyn. நில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு.
GGeophagism, geophagyசோகை நோய், மண் தின்னம்.
GGeophysicsn. நிலவுலகக்கோளச் சார்பான இயற்பியல் துறை.
ADVERTISEMENTS
GGeopoliticsn. நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல், நிலவியல்சார்ந்த அரசியல்.
ADVERTISEMENTS