தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gentlewoman | n. நற்பெருமாட்டி, உயர்குடிமங்கை. |
G | Gentlewomanly | a. பண்பார்ந்த பெண்மைநலம் வாய்ந்த. |
G | Gently | adv. பெருங்குடிமரபில், அமைதியாக, மட்டாக, மெல்ல, மென்னயமுடன், மென்படியாக, மெல்ல மெல்ல, மெல்லென, விரைவின்றி கனிவாக, கடுமையின்றி. |
ADVERTISEMENTS
| ||
G | Gentry | n. நற்குடிமக்கள், இடைநிலை மக்கள். |
G | Genual | a. (உள்) முழங்கால் சார்ந்த. |
G | Genuflect | v. வழிபாடு வணக்க வகையில் முழங்காலிடு, மண்டியிடு. |
ADVERTISEMENTS
| ||
G | Genuine | a. மெய்யான, போலியில்லாத, தூய்தான, கலப்படமில்லாத, தூயமரபில் வந்த, தன்னியல்பான. |
G | Genus | n. (உயி., வில., தாவ.) இனம், ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு, (அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி. |
G | Geocentric, geocentrical | a. நிலவுலகையே மையமாகக் கொண்ட, புவி மையமாகக் கருதப்பட்ட, நிலவுலக மையத்திலிருந்து நோக்குவதாகக் கொள்ளப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Geocentricism | n. அண்டத்தின் மையம் நிலவுலகு என்ற கோட்பாடு. |