தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Genteelism | n. உயர்மதிப்புவழக்கு, மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு. |
G | Gentes, n. gens | என்பதன் பன்மை. |
G | Gentian | n. மலைப்பாங்கர் நீல மலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gentian-bitter | n. மலைப்பாங்கர் நீலமலர்ச்செடிவகையின் வேர் ஊட்ட நன்மருந்து. |
G | Gentile | n. யூதரல்லாதவர், யூதர் வழக்கில் புற இனத்தவர், (பெ.)யூதரல்லாத, யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த, புறச் சமயம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடியினம் குறித்த, சொல் வகையில் இனம் குறித்த. |
G | Gentilesse | n. பண்பமைதி, மரியாதை. |
ADVERTISEMENTS
| ||
G | Gentilitial | a. பெயர் வகையில் மக்களினம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடி சார்ந்த. |
G | Gentility | n. உயர்குடி மரபு, உயர்குடி நடை, உயர்குடிப்பழக்க வழக்கப்பாங்கு, குடியிறுமாப்பு, உயர்குடித்தன்மை, நன்னடத்தை. |
G | Gentle | n. தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு, பயிற்றுவிக்கப்பட்ட பருந்து, கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து. |
ADVERTISEMENTS
| ||
G | Gentle | n. உயர்குடியாளர், நற்குடிப் பிறந்தவர், (பெ.) உயர்குடிப்பிறந்த, நற்குடிசார்ந்த, நன்னிலையிலிருக்கிற, உயர்குடிக்குரிய தகுதி வாய்ந்த, மேன்மக்களுடைய, படைக்கலம் தாங்கும் உரிமையுடைய, மதிப்புவாய்ந்த, மேலான, இணக்க வணக்க நடையுடைய, அமைதியான, பண்பார்ந்த, பண்புமிக் |