தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Geochronology | n. மண்ணியல் ஊழிக்கால அளவை பற்றிய ஆய்வுநுல். |
G | Geode | n. (மண்.) படிகப்பொருள்களை அல்லது கனிப் பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல், அடர்பாறைக்கல்லில் படிகப் பொருள் அல்லது கனிப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட உட்குடைவுப்பள்ளம். |
G | Geodesic, geodesical | a. புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் சார்ந்த, புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பினால் வரையறுக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Geodesy | n. புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு. |
G | Geognosy, n. geognosis | நில அமைப்புக் கருவள நுல், நாட்டுப்பிரிவுக்குரிய பாறை நிலை அமைதி-கருவள ஆர,ய்ச்சி மண்ணுல் துறை. |
G | Geogony | n. புவித்தோற்றமூல இயல், புவித்தோற்ற மூலக்கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
G | Geographic, geographical | a. நிலஇயல் சார்ந்த. |
G | Geography | n. நில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு. |
G | Geolatry | n. புவி வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
G | Geologize | v. மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியில் ஈடுபாடு, மண்ணியல் அமைப்பு வகையில் இடங்களைத தேர்ந்தாராய். |