தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Geology | n. மண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள். |
G | Geomancy | n. மண்குறி நுல், கைப்பிடி மண் எறிந்த தடவரைகளிலிருந்து குறிகூறல், கைக்குவந்த புள்ளிகளிட்டு வடிவிணைத்துக் குறிகூறல், கூடலிபு. |
G | Geometer | n. வடிவியலார், நிலக்கணக்கியல் வல்லார், கம்பளிப்பூச்சி வகை, விட்டில் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Geometric, geometrical | a. வடிவியல் சார்ந்த, வடிவியலுக்கிணங்கிய உருவுடைய. |
G | Geometrize | v. வடிவியல்முறையைப் பயன்படுத்திக் கணி. |
G | Geometry | n. வடிவியல், நிலக்கணக்கியல். |
ADVERTISEMENTS
| ||
G | Geomorphology | n. நில உருவாக்கஇயல், நிலவுலகப் பரப்பின் இயற்கூறுகளையும் மண்ணியலமைப்பையும் பற்றி ஆராயும் நில இயல் பிரிவு. |
G | Geophagism, geophagy | சோகை நோய், மண் தின்னம். |
G | Geophysics | n. நிலவுலகக்கோளச் சார்பான இயற்பியல் துறை. |
ADVERTISEMENTS
| ||
G | Geopolitics | n. நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல், நிலவியல்சார்ந்த அரசியல். |