தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Germanesque | a. செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட. |
G | Germanic | n. செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி, (பெ.) செர்மானிய இனம் சார்ந்த, செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய, செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த, செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த. |
G | Germanish | a. ஓரளவு செர்மானிய பண்புடைய. |
ADVERTISEMENTS
| ||
G | Germanism | n. செர்மானிய மொழிமரபு, செர்மானிய கருத்துக்கள், செர்மானிய முறைகள். |
G | Germanist | n. செர்மானிய மொழி நுல் அறிஞர், செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர். |
G | Germanistic | a. செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Germanity | n. செர்மானிய தனி இயல்பு, செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி. |
G | Germanium | n. எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம். |
G | Germanize | v. செர்மானியராகு, செர்மானியராக்கு, செர்மானிய பாங்குகளைப் பின்பற்று. |
ADVERTISEMENTS
| ||
G | Germanophil | n. செர்மன் ஆர்வலர். |