தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGeminationn. இரட்டையாதல், இரட்டையாக்குதல்.
GGeminin. pl. மிதுனராசி, இரட்டை விண்மீன்கள்.
GGeminousa. (தாவ.) இரட்டிப்பான, இரட்டைகளாயுள்ள.
ADVERTISEMENTS
GGemman. (தாவ.) தளிர்மொட்டு, பாசி முளையரும்பு, (வில.) தனி உயிரினமாகும் மொக்குப் போன்ற வளர்ச்சி.
GGemmaceousa. மொட்டுப்போன்ற, இலைமொட்டுக்கள் சார்ந்த, மொக்குப் போன்ற வளர்ச்சிக்குரிய.
GGemmate a. மொட்டுக்களையுடைய, மொக்கு விட்டு இனப் பெருக்கமடைகிற.
ADVERTISEMENTS
GGemmate v. மொட்டுக்கள் தோற்றுவி, மொட்டுக்கள் விட்டு இனம்பெருக்கு.
GGemmationn. தளிர்த்தல், மொட்டுவிடுதல், மொட்டுவிடும் முறை, மொட்டுகளின் ஓழுங்கமைப்பு, மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம், தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
GGemmativea. உயிர் மொட்டுவிடுதல் சார்ந்த.
ADVERTISEMENTS
GGemmeryn. மணிக்கற்களின் தொகுதி.
ADVERTISEMENTS