தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gelation | n. உறைய வைத்துக் கெட்டியாக்குதல். |
G | Geld | n. (வர.) முற்கால வரி, (வினை) வரி விதி. |
G | Geld | v. காயடி, விரையெடு, ஆண்தன்மை நீக்கு, கருப்பை அகற்று, உயிர்க்கூறு அகற்று, வலுக்குறை, நீக்கிக்குறை. |
ADVERTISEMENTS
| ||
G | Gelding | n. காயடித்தல், விரைநீக்கப்பட்ட குதிரை, காய் அடிக்கப்பட்ட விலங்கு. |
G | Gelid | a. பனிமயமான, பனிபோல் குளிர்ந்த, குளிரான, குளிர்ச்சிமிக்க. |
G | Gelignite | n. வெடியக் கரிநீர்ப்பாகடங்கிய வெடிமருந்து வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gelt, v. geld | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று. |
G | Gem, n., | மணிக்கல், இரத்தினம், பட்டையிட்ட மணிக்கல், உருவம் செதுக்கப்பெற்றுள்ள மணிக்கல், பெருமதிப்புப் பொருள், அரும்பொருள், அரும்பொருளின் மிகச் சிறந்த கூறு, (வினை) மணி இழை, இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனைச் செய், குயிற்று. |
G | Gemara | n. யூதர் திருமுறை நுலின் பிற்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
G | Geminate | a. இரட்டைகளாக இணைந்துள்ள, (வினை) இரட்டையாக்கு, இரட்டிப்பாக்கு, திரும்பச்செய், இரட்டைகளாக ஒழுங்குப்படுத்து. |