தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGauntlet n. ஊடணிவரிசைத் தண்டனை, படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை.
GGauntlet(1), n..(வர.) இரும்புக் கையுறை, கவசக் கையுறை.
GGauntree, gauntryமிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம், இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.
ADVERTISEMENTS
GGaurn. (இ.) காட்டெருது.
GGaussn. காந்த மண்டலத்தின் செறிவலகு, காந்த ஆற்றலின் தாவியல் விசையலகு.
GGaussiana. செர்மன் கண்க்கியல் இயற்பியலறிஞஜ்ன காரல் காஸ் என்பாரைச் சார்ந்த, காரல் காஸ் கண்டுபிடித்த.
ADVERTISEMENTS
GGave, v. giveஎன்பதன் இறந்தகாலம்.
GGavel n. ஏலமிடுபவர் கைச்சுத்தி, நடுவர் கைச்சுத்தி, கூட்டத்தலைவர் கைச்சுத்தி.
GGavel n. (வர.) கப்பம், திறை.
ADVERTISEMENTS
GGavelkindn. (சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
ADVERTISEMENTS