தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gates of death, jaws of death | சாவின் வாயில், மாளும் தறுவாய். |
G | Gate-tower | n. வாயிற்கோபுரம், நுழைவாயில் தூபி. |
G | Gateway | n. நுழைவாயில், நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம். |
ADVERTISEMENTS
| ||
G | Gather | n. ஆடைத்திரைவு, ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு, ஒருங்குகொணர், திரள்வுறு, ஒருங்கு கூடு, கூட்டமாகக் கூடு, ஈட்டிச்சேர், பொருள் திரட்டிக் குவி, அறுவடையில் விளைவாகப் பெறு, இணைந்து மிகுதியாகு, ஆற்றல் முதலியவற்றை வரவழை, மீளப்பெறு, ஊடுநுலிழுத்து ஆடை திரைவி, மலர்கொய்து சேர், பறி, நிலத்திலிருந்து பொறுக்கியெடு, சிதறியவற்றைச் சேர்த்துக்குவி, திரட்டிக்குவி, சீழ் கட்டியாகி வீங்கு, மொத்தையாகு, உய்த்தறி, அனுமானி, அறியப்பெறு,திரண்டெழு, நெருக்கடிநிலையை அடை. |
G | Gatherer | n. திரட்டுபவர், குவிப்பவர், பறிப்பவர், கண்ணாடி செய்தொழில் வகையில் ஊதுகுழலின் முனையில் உருகு குழம்பைத் தோய்த்தெடுப்பவர். |
G | Gathering | n. சேகரிப்பு, சீழ் கொண்ட வீக்கம், மக்கள் திரள், கூட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Gathering-coal | n. காலைநேரம் வரையில் எரிந்து கொண்டிருப்பதாக நெருப்பிற் போடப்படும் பெரிய நிலக்கரித்துண்டு. |
G | Gathering-cry | n. பொருநர் கூவொலி. |
G | Gathering-ground | n. மழைநீர் வாங்கும் நிலப்பரப்பு. |
ADVERTISEMENTS
| ||
G | Gathers | n. pl. கொய்சகமாக்கப்பட்ட அல்லது இழுத்துச் சுருக்கப்பட்ட ஆடையின் பகுதி. |