தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gas-meter | n. ஆவிமானி. |
G | Gas-ogene | n. கரியுயிரகி ஊட்டப்பட்ட குடிநீர் வகைகள் செய்யும் துணைக்கருவித் தொகுதி. |
G | Gasolene, gasoline | கல்லெண்ணெய், ஔத விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம். |
ADVERTISEMENTS
| ||
G | Gasometer | n. (வேதி.) வளிச் சேமிப்புத் தொட்டி, வளிமானி. |
G | Gas-oven | n. நிலக்கரிவளிச் சூட்டடுப்பு. |
G | Gasp | n. மூச்சுத்திணறல், (வினை) மூச்சுத்திணறு, ஏங்கியுரை ஆவற்படு, ஏக்கமுறு, பேரயர்ச்சியுறு, மலைப்புறு. |
ADVERTISEMENTS
| ||
G | Gas-pipe | n. ஆவியைக் கொண்டு செல்லுதற்கான குழாய். |
G | Gas-poker | n. எரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று. |
G | Gas-retoret | n. ஆவி வாலை. |
ADVERTISEMENTS
| ||
G | Gas-ring | n. வளி பீறிடுந் துளைகளையுடைய சமையல் அடுப்பு வளையம். |