தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGas-jarn. வேதியியல் செயலாய்வுகளில் ஆவியைச் சேமித்து வைத்திருப்பதற்கான சாடி.
GGas-jetn. வளித்தாரை, ஆவிப்பீற்று, வளிச்சுடர், வளிஅடுப்பு.
GGasket, gaskinசுருட்டப்பட்ட கப்பல்பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறுகயிறு, உந்துதண்டு முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்கான கயிற்றுத்துண்டு.
ADVERTISEMENTS
GGaslightn. ஆவி விளக்கு, வளிவிளக்கு, (பெ.) வளி விளக்குக்கு உரிய, வளி விளக்குக்குப் பயன்படுத்துகிற.
GGas-limen. ஆவியைத் துப்புரவாக்குதற்குப் பயன்படுத்துதப்பட்ட சுண்ணம்.
GGas-liquorn. ஆவி உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நவச்சார ஆவியும் உப்பு வகைகளும் கலந்த நீர்மம்.
ADVERTISEMENTS
GGas-lita. ஆவிவிளக்குகளினால் ஔதபெறுகிற.
GGas-mainn. நிலக்கரிவளி வழங்கும் தலைக்குழாய்.
GGas-mann. நிலக்கரிவளி உண்டாக்குபவர், நிலக்கரிவளிக் கட்டணத் தண்டலர்.
ADVERTISEMENTS
GGas-mantlen. வளிவிளக்கு வலை, ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை.
ADVERTISEMENTS