தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Garret | n. மச்சில், மோட்டுமச்சு அறை, உச்ச மேன்மாடி அறை. |
G | Garret | v. கரடுமுரடான செங்கல் வேலைப்பாட்டின் வரம்பு விளிம்புகளில் சிறிய கல்துண்டுகளை இடைப்புகுந்து. |
G | Garreted | a. மோட்டு மச்சறைகள் வாய்ந்த, மோட்டு மச்சறையில் தங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
G | Garreteer | n. மச்சில் வாழ்பவர், மோட்டு மச்சறையில் தங்குபவர், கூலியெழுத்தாளர். |
G | Garrison | n. கோட்டைக் காவற்படை, (வினை) அரண்காவல் செய்யப் படைவீரரை அமர்த்து, காவற் கோட்டைகளாற் பாதுகாப்பு வலுவூட்டு. |
G | Garron | n. சிறு குதிரை, ஸ்காத்லாந்து-அயர்லாந்து ஆகிய நாடுகளிற் பயிற்றி வளர்க்கப்படும் சிறு குதிரை. |
ADVERTISEMENTS
| ||
G | Garrot | n. கடல்வாத்துவகை. |
G | Garrotte | n. குரல்வளை நெரிப்புத் தண்டனை, குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை, குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி, குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை, (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று, குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு. |
G | Garrulity | n. வாயாடித்தனம், வம்பளக்கும் இயல்பு. |
ADVERTISEMENTS
| ||
G | Garrulous | a. சளசள வென்று பேசுகிற, மிகுதியாகப் பேசும் இயல்புடைய. |