தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gangster, n., | கொள்ளைக்கூட்டத்தான். |
G | Gangue | n. கனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை. |
G | Gangway | n. இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி, கப்பல் ஏற்ற இறக்க இடைவழி, ஊடுவழி, சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை. |
ADVERTISEMENTS
| ||
G | Ganister | n. உலை அடுப்புக்களில் உட்சுவராகப் பூசப்பயன்படும் நுண்மணல் கலந்த களிமண் வகை. |
G | Gannnet | n. வாத்துப்போன்ற கடற்பறவை வகை. |
G | Ganoid | n. பளபளப்பும் வழவழப்பும் உடைய மீன் செதில்கள், பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த மீன், (வினை)பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த,பளபளப்பும் வழவழப்பும் உடைய. |
ADVERTISEMENTS
| ||
G | Ganoin | n. மீன் செதில்களுக்குப் பளபளப்பைத் த சுண்ணச்சத்து. |
G | Gantlemanlike | a. நன்மகனுக்குச் சிறப்பியல்பான, நன்மகனுக்குகந்த, பெருந்தன்மையான, பண்பாளருக்குரிய. |
G | Gantry | n. மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலைதாங்கி, பாரந்தூக்கி-கைதட்டி முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவதற்குரிய அடிச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Ganymede | n. கலமேந்தி, உணவுவிடுதிச் சிற்றான், (வான்.) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள். |