தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gang-board | n. படகில் ஏறியிறங்குவதற்குரிய பலகையாலான ஊடிணைப்பு வழி. |
G | Gange | v. தூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய். |
G | Ganger | n. குழுமுதல்வர், கும்புக் கண்கானி. |
ADVERTISEMENTS
| ||
G | Gangetic | a. கங்கை ஆறு சார்ந்த. |
G | Gangliate, gangliated | a. நரம்பு முடிப்புகளுடைய, நரம்பு மையமான. |
G | Gangling | a. தளர்நிலையிற் கட்டப்பட்ட, தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய. |
ADVERTISEMENTS
| ||
G | Ganglion | n. நரப்புக்கணு, நரப்பு மண்டல மையப்பிழம்பு, மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம், ஆற்றல் மையம், செயல் மையம், உயிர் மையம், முக்கிய கூறு. |
G | Ganglion-cell, ganglion-corpuscule, ganglion | n. நரம்பு மையக் கருவணு. |
G | Ganglionic | a. நரம்பு மையஞ் சார்ந்த, நரம்புக்கணுச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Gangrene | n. தரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு, மரத்துப்போதல், (வினை) அழுகிக்கெட வை, மரத்துப்போ. |