தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Galosh. | n. புதைமிதியடி மேலுறை, மிதியடிமீது ஈரமும் அழுக்கும் படாமற் காக்கும் தொய்வக உறை. |
G | Galumph | v. வெற்றிக் கும்மாளம் அடித்துச்செல், பரணி பாடிச் செல். |
G | Galvanic | a. (வர.) மின் ஆற்றல் சார்ந்த, மின் ஆற்றலால் விளைந்த, ஆற்றலுண்டுபண்ணுகிற, திடீரென நிகழ்கிற, மிக் ஆற்றல் போன்றியங்குகிற, புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற. |
ADVERTISEMENTS
| ||
G | Galvanism | n. (வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம், மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம். |
G | Galvanize | v. மின்னாற்றலால் இயக்கம் தூண்டு, மின்னாற்றலின் செயல்போன்ற இயக்கம் தூண்டு, போலி உயிர்ப்புத்தோற்றங் கொடு, மின்பிரி இயக்கமூலம் உலோகப்பூச்சிடு, இரும்பு துருப்பிடிக்காமல் துத்தநாகப் பூச்சுப்பூசு. |
G | Galvanography | n. செப்புததகடுகளின் மின்பிரிப்பூச்சுமூலம் செதுக்குவேலை செய்யும் முறை. |
ADVERTISEMENTS
| ||
G | Galvanometer | n. மின்னோட்டமானி. |
G | Galvanoplasty | n. மின்பிரிப்பூச்சுமானம், மின்பிரி இயக்க மூலம் உலோகத்தின் மேல் மற்றோர் உலோகத்தினால் மேற்பூச்சிடும் முறை. |
G | Gamba, gambado | சுர மண்டலில் நரப்பிசை ஒலி தரும்இசைமேளத் தடைப்புழை. |
ADVERTISEMENTS
| ||
G | Gambier | n. பதச்சாறு, தோல் பதனிடுதலிற் பயன்படும் காரமும் உவர்ப்புமுள்ள மூலிகைச்செடிச் சாறு. |