தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gallows | n.pl. தூக்குமரம், கொலைமரம், தூக்குதண்டனை, தூக்குமர அமைப்பை ஒத்த சமையற்கட்டின் உறி, உடற்பயிற்சிக்குரிய கருவி. |
G | Gallows-bird | n. தூக்குதண்டனைக்குத் தகுதியானவர். |
G | Gallows-free | a. தூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Gallows-ripe | a. தூக்குதண்டனைக்குத் தகுதியான. |
G | Gallows-tree | n. தூக்குமரம். |
G | Gall-stone | n. பித்தப்பையில் விளையும் கல்போன்ற கடும்பொருள். |
ADVERTISEMENTS
| ||
G | Gallup poll | n. பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் முறை, பொது மக்கள் வாக்குரிமை முடிவை முன்கூட்டியே சோதித்தறியும் முறை. |
G | Galop | n. இரண்டாவது நாலாவது காலத்துக்குரிய சுறுசுறுப்பான நடனவகை, (வினை) இரண்டாவது நாலாவது காலத்துக்கு உரிய விரைநடன வகை ஆடு. |
G | Galophil | n. பிரஞ்சு நாட்டுமீது பற்றார்வம் கொண்டவர். |
ADVERTISEMENTS
| ||
G | Galore | n. நிறைவு. |