தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gallican | n. போப்பாண்டவருக்கு முற்றிலும் கட்டுப்படாஉரிமைகோரிய பிரஞ்சு ரோமன் கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கிளை இயக்கத்தின் சார்பாளர், (பெ.) பிரான்சின் பண்டைத்திருக்கோயிலைச் சார்ந்த. |
G | Gallice | adv. பிரஞ்சு மொழியில். |
G | Galligaskins | n. pl. காற்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
G | Gallimaufry | n. கூலக்கலவை. |
G | Gallinazo | n. அமெரிக்க வல்லுறு வகை, துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து. |
G | Gallio | n. அத்துமீறிக் தலையிட மறுக்கும் பணியாளர், பொறுப்பேற்க விழையாத கவலையில்லா மனிதர். |
ADVERTISEMENTS
| ||
G | Galliot | n. ஆலந்து நாட்டின் சரக்குப்படகு, ஆலந்து நாட்டின் மீன் கலம், சிறு சிறைக்கப்பல். |
G | Gallipoli | n. தேவதாரு எண்ணெய். |
G | Gallipot | n. சாடிவகை, தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம். |
ADVERTISEMENTS
| ||
G | Gallium | n. மென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை. |