தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gage | -3 n. மணமுள்ள பச்சை முந்திரி வற்றல். |
G | Gaggle | n. வாத்துகளின் திரள், பெண்டிர்கும்பு, (வினை) வாத்து வகையில் கத்து, கூச்சலிடு, கொக்கரி. |
G | Gag-man | n. இசை நாடக நிகழ்ச்சிகளிடையே திட்டமிட்ட நகைத்திறத் துணுக்குகளை அமைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
G | Gag-rein | n. குதிரைகளைப் பயிற்சிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவிகளமைந்த வலுவுள்ள கடிவாள வார். |
G | Gaieties | n.pl. களியாட்டங்கள், வேடிக்கை, விளையாட்டுக்கள், விழாக்காலம், விழா நிகழ்ச்சிகள், அவிர்மை. |
G | Gaiety | n. மகிழ்ச்சி, களிகிளர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
G | Gailkwar | n. இந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர். |
G | Gaily | adv. மகிழ்வொடு. |
G | Gain | n. பேறு, ஊதியம், இலாபம், செல்வப் பேறு, உடைமைப்பெருக்கம், வருவாய்பெருக்கம், (வினை) பெறு, ஈட்டு, ஆதாயம் பெறு, வெற்றியடை, கெலி, கெலிப்புப் புள்ளிகள் பெறு. |
ADVERTISEMENTS
| ||
G | Gainful | a. ஊதிய மிகுதியுடைய, ஆதாயமுள்ள.' |