தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mirza | n. இளங்கோ, அரசிளஞ்செல்வர் பட்டம், கோமான், பணித்தலைவர் புலவோர்க்குரிய பட்டம். |
M | Mis;ery | n. இடும்பை, ஆழ்துயர்நிலை, அவலநி, இரங்கத்தக்க சூழல், கையாறு, சீட்டாட்டத்தில் எந்தப் பிடியும் பிடிப்பதில்லை என்ற அறிவிப்பு. |
M | Misa | n. அப்பிரகம், காக்காய்ப் பொன். |
ADVERTISEMENTS
| ||
M | Misadventure | n. அவகேடு, கெடுநிகழ்ச்சி, இடையூறு., பேரிடர்ப்பாடு, தற்செயற் கொலைநேர்ச்சி. |
M | Misalliance n. | தகுதிப்பொருத்தமற்ற தொடர்புறவு, பொருந்தாத் திருமணம். |
M | Misanthrope, n,. | மனித இனத்தை வெறுப்பவர், மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Misanthropic, misanthropica | a. மனித இனத்தை வெறுக்கிற, மனித இனத்தில் நம்பிக்கையற்ற. |
M | Misanthropy | n. மனித இன வெறுப்பு, மனித இனம்பற்றிய நம்பிக்கைக்கேடு. |
M | Misapplication | n. கெடுவழக்கு, தவறான காரியத்துக்கு வழங்குதல், நிதியைத தவறாகப் பயன்படுத்துதல். |
ADVERTISEMENTS
| ||
M | Misapply | v. தவறாகச் செயற்படுத்து, தவறாக வழங்.கு. |